View in the JustOut app
X

காவிரி பிரச்சினைக்காக போராடுகிற நேரத்தில் மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்து சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்தோம். அதையும் மீறி போட்டியை நடத்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டதால் மைதானத்தில் பாம்புகளை விடுவோம் என்று கூறினேன். அது உண்மை தான் என்று வேல்முருகன் கூறினார்.

posted by ரா. சரண்யா / 12:25:01 on 17 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்