View in the JustOut app
X

சென்னை திருவான்மியூரில் உள்ள நடிகர் பார்த்திபனின் அலுவலகத்தில், கொள்ளையர்கள் சிலர் தங்க கட்டிகளையும், திரை துறைக்காக அவருக்கு வழங்கப்பட்ட தங்க பதக்கங்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதையடுத்து காவல் நிலையத்தில் பார்த்திபன் தரப்பில் சுமார் 40000 ரூபாய் மதிப்புள்ள பதக்கங்கள் கொள்ளை போனதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

posted by பா.செ.மீனா / 01:55:02 on 17 Apr

மேலும் வாசிக்க ஜீ நியுஸ் தமிழ்