View in the JustOut app
X

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டசபையில் திறந்துவைக்கப்பட்டது. இதுபற்றி டி.டி.வி அணியின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதி, அம்மாவின் படத்தை சட்டசபையில் திறந்து வைத்தது மகிழ்ச்சி. சட்டசபையில் உருவப்படம் திறந்தது மட்டுமல்ல. நாடாளுமன்றத்தில் சிலை வைப்பதற்காகவும் போராடி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

short by பா.செ.மீனா / 11:10:01 on 13 Feb

Read more at விகடன்