View in the JustOut app
X

பிசிசிஐ-யின் முன்னாள் தலைவரான சஷாங்க் மனோகர் 2-வது முறையாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் அடுத்த 3 வருடங்களில் மகளிருக்கான ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரை நடத்த தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருதாக பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

posted by புனிதா / 01:10:01 on 17 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்