View in the JustOut app
X

நாட்டில் அடுத்தடுத்து நடக்கும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பாக பிரதமர் மோடி விரைந்து செயல்பட்டு, நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என ராகுல் வேண்டுகோள் விடுத்துள்ளார். நமது மகள்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என பிரதமர் கூறியது உண்மை என்றால் இந்த பலாத்கார வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

posted by ரா. சரண்யா / 10:56:01 on 16 Apr

மேலும் வாசிக்க தின மலர்