View in the JustOut app
X

நீட் தேர்வு சர்ச்சையில் இறந்த மாணவி அனிதாவின் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் கதை டாக்டர் எஸ்.அனிதா எம்பிபிஎஸ். இப்படத்துக்கு முதன்முறையாக இசை அமைப்பாளராக மாறியிருக்கிறார் பி.சுசீலா. அனிதா கதாபாத்திரத்தில் ஜூலி நடிக்கிறார். அவரது தந்தையாக ஆய்வுகூடம் படத்தில் நடித்த ராஜகணபதி நடிக்கிறார்.

posted by பா.செ.மீனா / 09:26:02 on 16 Apr

மேலும் வாசிக்க தினகரன்