View in the JustOut app
X

பாட்னாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை, பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா சந்தித்து பேசி வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து இரு தலைவர்களும் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

posted by புனிதா / 11:09:57 on 12 Jul

மேலும் வாசிக்க தினகரன்