View in the JustOut app
X

பீகார் மாநில சட்டமன்ற மேல்சபைக்கு 26ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில் முதல் மந்திரி நிதிஷ் குமார், துணை முதல் மந்திரி சுஷில் குமார் மோடி, சுகாதாரத்துறை மந்திரி மங்கல் பாண்டே மேலும் 4 பேர் சட்டசபை செயலாளர் ராம் சிரேஷ்த் ராய்-இடம் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்

posted by ரா. சரண்யா / 05:55:01 on 16 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்