View in the JustOut app
X

நேற்று பீஹார் அமைச்சரவை கூட்டம் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடந்தது. இதி்ல் பூரண மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.அதன்படி, ஒருவர் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தால், அந்த குடும்பத்தினரையே கைது செய்து சிறையில் அடைக்கும்படியான புதிய சட்ட திருத்தம் இடம் பெற்றிருந்தன.

posted by புனிதா / 08:11:02 on 12 Jul

மேலும் வாசிக்க தினமலர்