View in the JustOut app
X

ஆர்.கே.நகரில் நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்குப் பதிலாக புதியவர்களை தேர்வு செய்ய நடைபெற்ற நேர்காணலை, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி நடத்தினர். ஓரிரு நாளில் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படும் என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

short by ரா. சரண்யா / 10:11:01 on 13 Feb