View in the JustOut app
X

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில், ’உங்களிடம் இசைக்கான பேரார்வம் உள்ளதா? அப்படியானால், நீங்கள் மேடை ஏற, இதுவே சரியான தருணம். நான் நல்லதொரு நட்சத்திர பாடகரை தேடிக் கொண்டிருக்கிறேன்; அது நீங்கள் என்றால், உங்கள் விவரங்களை இங்கே தெரிவிக்கவும்’ என்று பதிவிட்டுள்ளார்.

posted by ரா. சரண்யா / 07:55:01 on 14 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்