View in the JustOut app
X

அரவிந்தசாமி தற்போது பாஸ்கர் ஒரு ராஸ்கல், செக்கச் சிவந்த வானம் உள்ளிட்டப் பல படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில், தனது இயக்குநர் கனவு விரைவில் நனவாகப் போவதாக அறிவித்த அவர், அதற்கான பணிகளை தற்போது தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

posted by பா.செ.மீனா / 10:11:01 on 16 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை