View in the JustOut app
X

புற்றுநோய் பாதிப்பால் புதுச்சேரியில் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 1000 பேர் வரை உயிரிழப்பதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். மேலும், புற்றுநோயை கண்டறிந்து அதற்காக மருத்துவம் பார்க்க மையம் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

posted by புனிதா / 02:26:01 on 12 Jul

மேலும் வாசிக்க தினகரன்