View in the JustOut app
X

சென்னை புழல் மத்திய சிறை2ல் உள்ள இட நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, 500 சிறைவாசிகளைக் கூடுதலாக அனுமதித்திடும் வகையில், 15 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

posted by ரா. சரண்யா / 11:55:01 on 13 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்