View in the JustOut app
X

சர்வதேச உயிரி எரிபொருள் தினத்தை முன்னிட்டு உயிரி எரிபொருள் குறித்த மாநாடு டெல்லியில் நடைபெற்றது. ந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, வரும் 2022ம் ஆண்டுக்குள் 10% அளவிற்கும் 2030ஆம் ஆண்டிற்குள் 20% அளவிற்கும் பெட்ரோலில் எத்தனாலைக் கலக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

posted by Gulam Hussain / 05:11:01 on 10 Aug

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்