View in the JustOut app
X

சட்டப்பேரவையில் திறக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் படத்தை அகற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. திமுக எம்எல்ஏ அன்பழகன் சார்பில் வழக்கறிஞர் வில்சன் உயர் நீதிமன்றத்தில் இதற்கான மனுவை தாக்கல் செய்துள்ளார்.

short by பா.செ.மீனா / 07:10:01 on 14 Feb