View in the JustOut app
X

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியை நிர்மலா தேவியை, மாணவிகளை தவறான பாதைக்குச் சித்தரித்தற்காக காவல் துறையினர் கைது செய்தனர். பிற்பகலில் இருந்து அவர் வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருந்ததால், அவரின் வீட்டின் பூட்டை உடைத்து அவரை காவல் துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.

posted by பா.செ.மீனா / 07:02:01 on 16 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்