View in the JustOut app
X

மோட்டார் சைக்கிள் பந்தயம் எப்போதுமே ஆண்களுக்கு மட்டுமானதாக இருந்துவிட முடியாது. இப்போது பெண்களும் களமிறங்கி வருகின்றனர். ஜூன் மாதம் நடைபெற உள்ள பெண்களுக்கான மோட்டார் சைக்கிள் பந்தயத்துக்கு 17 வீராங்கனைகளைத் தேர்வு செய்து அவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது டிவிஎஸ் ரேஸிங்.

posted by பா.செ.மீனா / 08:41:01 on 16 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்