View in the JustOut app
X

பொது காப்­பீடு நிறு­வ­னங்­களின் மொத்த நேரடி பிரீ­மியம், 1.5 லட்சம் கோடி­யாக உயர்ந்­துள்­ளது. வாகனம் மற்றும் மருத்­துவக் காப்­பீ­டு­களில் ஏற்­பட்ட வளர்ச்சி கார­ண­மாக, ஆயுள் அல்­லாத காப்­பீடு பிரிவில் வளர்ச்சி ஏற்­பட்­டுள்­ள­தாக, இந்­திய காப்­பீடு ஒழுங்கு முறை மற்றும் மேம்­பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

posted by பா.செ.மீனா / 05:41:01 on 16 Apr

மேலும் வாசிக்க தினமலர்