View in the JustOut app
X

எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்யாவிட்டால் போராட்டம் தொடரும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அரசியலமைப்பு சட்டத்தின் அட்டவணை 9ல் சேர்க்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.

posted by ரா. சரண்யா / 01:40:01 on 17 Apr

மேலும் வாசிக்க தினத் தந்தி