View in the JustOut app
X

ஐரோப்பிய நாடான போலந்து, வார்ஸா பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. வரும் குளிர்கால கல்வி ஆண்டிலிருந்து இது நடைமுறைக்கு வருகிறது. இதேபோல் இந்திய அரசியல் சாசனம் மற்றும் இந்தி மொழிக்கான இருக்கைகளும் அமைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

posted by / 06:41:01 on 14 Sep

மேலும் வாசிக்க தினமலர்