View in the JustOut app
X

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக கமல்ஹாசனும், துணை தலைவராக கு.ஞானசம்பந்தனும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொருளாளராக சுரேஷ், பொதுச்செயலாளராக அருணாச்சலம் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீபிரியா, கமீலா நாசர், மூர்த்தி உள்ளிட்ட பலர் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

posted by புனிதா / 12:40:01 on 12 Jul

மேலும் வாசிக்க தினகரன்