View in the JustOut app
X

ஐதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து நமாபல்லி கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. 2007-ஆம் ஆண்டு மே மாதம் 17-ஆம் தேதி சார்மினார் அருகே உள்ள மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

posted by ரா. சரண்யா / 11:40:01 on 16 Apr

மேலும் வாசிக்க தின மலர்