View in the JustOut app
X

தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தால் மணப்பாறையில் உள்ள கண்ணுடையான்பட்டி, கே.பெரியபட்டி மற்றும் சத்திரப்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களில் சுமார் 1,077 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 5,000 நபர்கள் வேலை வாய்ப்பு பெறுவர் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

posted by ரா. சரண்யா / 10:25:02 on 13 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்