View in the JustOut app
X

சமந்தா நடிப்பில் ‘யூ டர்ன்’, ‘சீமராஜா’ ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சமந்தாவின் மாமனார் நாகர்ஜுனா, “யூ டர்ன் படத்தின் கதையை சமந்தா என்னிடம் சொல்லும்போது ரொம்ப த்ரில்லிங்காக இருந்தது. திரைத்துறையில் இது போன்று புதிய முயற்சிகள் வெற்றிப் பெற வேண்டும்” என்றார்.

posted by / 05:41:02 on 14 Sep

மேலும் வாசிக்க மின்னம்பலம்