View in the JustOut app
X

ஈராக்கில் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருந்த நகரங்களை ராணுவம் மீட்டது. அப்போது, தீவிரவாதிகளுடன் நடத்தப்பட்ட சண்டையில் ஏராளமான வீடுகளும், அரசு அலுவலகங்களும் சேதமடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட இடங்களில் மறு சீரமைப்பு பணிகளுக்காக 88 பில்லியன் டாலர் தேவைப்படும் என்றும் ஈராக் அரசு தெரிவித்துள்ளது.

short by புனிதா / 03:10:01 on 14 Feb