View in the JustOut app
X

ஓரினச்சேர்க்கை மற்றும் முறைகேடு புகாரில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டிருந்த மலேசியாவின் முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம், பொது மன்னிப்பின் அடிப்படையில், சிறையிலிருந்து விடுதலையானார். சிறையிலிருந்து வெளிவந்த அன்வர் இப்ராஹீமுக்கு, அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்து மகிழ்ந்தனர்.

posted by புனிதா / 04:10:01 on 17 May

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்