View in the JustOut app
X

2018 மாருதி சுசுகி ஃபேஸ்லிஃப்ட் சியாஸ் மாடலின் முன்பதிவுகள் ஆகஸ்டு 10-ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக துவங்கப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் சில காஸ்மெடிக் மாற்றங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

posted by Jannath / 02:55:01 on 10 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்