View in the JustOut app
X

அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலின் தந்தையான தாமஸ் மார்க்கலுக்கு கடந்த வாரம் மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் தனது மகளான மேகன் மார்க்கலுக்கு, இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கும் நடக்கும் திருமணத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களது திருமணம் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

posted by புனிதா / 04:40:01 on 17 May

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்