View in the JustOut app
X

மாறுவேடத்தில் 'ரோஜா' படம் பார்த்த போது ஒரு ரசிகர் மட்டும் என்னை அடையாளம் பார்த்துக்கொண்டு மற்றவர்களுக்கு சொல்லத் தொடங்கினார். உடனே, எனது மனைவி அஞ்சலி, மாமனார், நண்பர்களை அழைத்துக்கொண்டு படத்தின் பிற்பாதியைப் பார்க்காமல் தியேட்டரை விட்டு வெளியேறினேன். அதன்பின் பின்பாதியை பார்த்து முடித்தேன் என்றும் சச்சின் தெரிவித்தார்.

posted by புனிதா / 02:10:02 on 17 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்