View in the JustOut app
X

ஒன்றை லட்சம் கோடி டாலர் மதிப்பிலான மிகப்பெரிய அமெரிக்க உள்கட்டமைப்பு திட்டத்தை அந்நாட்டு அதிபர் டிரம்ப் வெளியிட்டார். சாலைகள்,பாலங்கள்,விமான நிலையங்கள் மட்டுமின்றி குடிநீர்,வடிகால் முறைகள்,நீர் ஆதாரங்கள்,நீர் வழிகள்,எரிசக்தி,ஊரக உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் அமையும் என டிரம்ப் கூறினார்.

short by புனிதா / 04:40:01 on 14 Feb