View in the JustOut app
X

ஹே ஜூட் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார், திரிஷா. இதில் நிவின் பாலி ஜோடியாக நடித்தார்.இதையடுத்து கவுரவ வேடத்துக்கும் ஓ.கே சொல்லி இருக்கிறாராம். திலீப் நடிப்பில் உருவாகும் 3டி படம், புரபசர் தின்கன். இதில் நமீதா பிரமோத் ஹீரோயின். முக்கிய வேடத்தில், கெஸ்ட் ரோலில் நடிப்பதற்கு திரிஷா சம்மதித்துள்ளாராம்.

posted by பா.செ.மீனா / 10:26:02 on 16 Apr

மேலும் வாசிக்க தினகரன்