View in the JustOut app
X

திமுக தலைவர் கலைஞர் மறைவுக்குப் பின் அக்கட்சியின் செயற்குழு வரும் ஆகஸ்டு 14ஆம் தேதி அறிவாலயத்தில் கூடுகிறது. இன்று செயல் தலைவர் ஸ்டாலின் திமுகவின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் வீடு தேடிச் சென்று சந்தித்தார். அப்போது இதுகுறித்தான முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

posted by Gulam Hussain / 04:25:01 on 10 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்