View in the JustOut app
X

சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில், முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வி அடைந்தார். வருணா பகுதியில் மகனை வெற்றி அடைய வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சென்றார். மைசூருவில் தனது ஆதரவாளர்களிடம் பேசிய சித்தராமைய்யா, ’மக்கள் என்னை முட்டாளாக்கிவிட்டனர்’ என்று கூறியுள்ளார்.

posted by ரா. சரண்யா / 02:25:01 on 14 Jun

மேலும் வாசிக்க தின மலர்