View in the JustOut app
X

ஆன்லைனுக்குப் பதில் நேரடியாக டெண்டர்களைப் பெற்ற முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலைத் துறையில் இணைய வழி டெண்டர் முறையைக் கைவிட்டுவிட்டதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.

posted by ரா. சரண்யா / 08:17:30 on 14 Sep

மேலும் வாசிக்க தினகரன்