View in the JustOut app
X

அரியலூர் அருகேயுள்ள பொன்பரப்பி கிராமத்தில், இரு வேறு பிரிவினர் நடுவே ஏற்பட்ட மோதலில், பலரது வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த நிலையில், 'பொன்பரப்பி சம்பவம் தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்,' என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

02:13:27 on 20 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

பெண்களை பற்றி சர்ச்சை கருத்து கூறிய விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம் விதித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.

01:59:04 on 20 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

”உலகில் எங்கு தேர்தல் நடந்தாலும், இந்தியாவையும் மோடியையும் சுற்றித்தான் நடக்கிறது. டொனால்டு ட்ரம்ப் ஒருவேளை அமெரிக்காவின் அதிபரானால், அவர் மோடியைப் போல் வேலை செய்வேன் என உறுதிமொழி எடுத்தார்” என யோகி ஆதித்யநாத் கிளப்பிவிட, `நூறு கோடிப்பே, நீ பார்த்த' என சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்துவருகிறார்கள்.

01:57:02 on 20 Apr

மேலும் வாசிக்க விகடன்

நிதி நெருக்கடியில் முற்றிலுமாக முடங்கிவிட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானங்கள் சிலவற்றை குத்தகைக்கு எடுக்க ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காக எஸ்பிஐ தலைவருடன் ஏர் இந்தியா தலைவர் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

01:39:01 on 20 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

01:36:01 on 20 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

நாகை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த நீடூரைச் சேர்ந்த இளங்கோவன் என்பவருக்கும் வேல்முருகன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இளங்கோவன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கோயில் அருகே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வேல்முருகன் தரப்பினர் 15 பேர் அங்கு சென்று கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

01:15:01 on 20 Apr

மேலும் வாசிக்க நியூஸ்18 தமிழ்நாடு

தினகரன் தன்னை முன்னிலைப்படுத்தவே, பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கட்சியை தன்வசப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே அவரது எண்ணம். தேர்தல் பிரசாரத்தில்கூட அவர் சசிகலா பெயரைப் பயன்படுத்தவில்லை.

01:02:44 on 20 Apr

மேலும் வாசிக்க விகடன்

கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தன்னை மன்கட் முறையில் அவுட் செய்ய வேண்டும் என்று நினைத்த சுனில் நரைனின் முயற்சியை விராட் கோலி தவிடுபொடி ஆக்கியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டின் அதிகார்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியான இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகிவருகிறது.

12:57:01 on 20 Apr

மேலும் வாசிக்க ETV Bharat

சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. 1300 ரூபாய், 2500 ரூபாய், 5000 ரூபாய், 6,500 ரூபாய் என நான்கு பிரிவுகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

12:39:01 on 20 Apr

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

12:36:02 on 20 Apr

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

ஹேமந்த் கர்கரே பற்றிய தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டுள்ளார் சாத்வி பிரக்யா. ''அப்படி பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது பேச்சு எதிரிகளுக்கு சாதகமாக இருப்பதால், இதை திரும்ப பெறுகிறேன். ஆனால் நான் அனுபவித்த வலிகளை மறக்க முடியாது. பயங்கரவாதிகள் கர்கரேவை கொன்றதால் அவர் தியாகிதான்'' என்றார்.

12:18:01 on 20 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

12:15:02 on 20 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தமிழகத்தில் நடந்த தேர்தல் பற்றி மத்திய உளவுத் துறை அளித்துள்ள அறிக்கையால் உற்சாகத்தில் உள்ள திமுக, அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் முழு பலத்தோடு எதிர்கொள்ள தயாராகிவருகிறது.

11:57:01 on 20 Apr

மேலும் வாசிக்க ஏசியா நெட் தமிழ்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது, நீதித்துறைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும், நாட்டு மக்களுக்கு தான் சொல்வதெல்லாம் நீதித்துறை கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது என்றும் ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

11:39:54 on 20 Apr

மேலும் வாசிக்க தினகரன்

கர்நாடகம் முதல் குமரி மாவட்ட கடற்கரை பகுதி வரை மேல் அடுக்கு சுழற்சி காணப்படுவதால், தென்தமிழகத்தில் இன்றும், அடுத்து வரும் 4 நாட்களுக்கும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

11:39:01 on 20 Apr

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

11:36:01 on 20 Apr

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

கேரளாவைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகளான திஜின் – சில்பா ஆகியோரின் Photo Shoot, பம்பை நதியில் நடைபெற்றது. அப்போது புதுமண தம்பதியர் இருந்த படகு, திடீரென நிலை தடுமாறியதால், இருவரும் ஆற்றில் விழுந்தனர். ஆற்றில் ஆழம் இல்லாததால் அவர்கள் உடனடியாக சுதாரித்து எழுந்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

11:27:52 on 20 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 7

ஹவுராவில் இருந்து டெல்லி சென்ற பூர்வா எக்ஸ்பிரஸ் ரயில் உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே ரூமா என்ற கிராமத்தின் வழியே நள்ளிரவு ஒரு மணியளவில் சென்றபோது, திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்தனர்.

11:18:01 on 20 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

11:15:01 on 20 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

விஜய்யின் இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்கள் அவ்வப்போது சில இணையத்தில் ட்ரெண்டாகும். அவற்றில் பெரும்பாலும் சினிமாவில் விஜய் அறிமுகமான காலக்கட்டத்தில் எடுக்கப்பட்டவையாகதான் இருக்கும். ஆனால் தற்போது விஜய்யின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது.

10:59:55 on 20 Apr

மேலும் வாசிக்க சினி உலகம்

இன்று காலை முதலே பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. நேற்று நடந்த போராட்டத்தில் கற்கள் வீசி தாக்கப்பட்டதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதிலுமுள்ள 75 சதவீத நகரப்பேருந்துகளும் இயக்கப்படவில்லை. மேலும் பிரச்சனையை கட்டுக்குள் கொண்டுவர 1500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

10:39:02 on 20 Apr

மேலும் வாசிக்க நக்கீரன்

10:36:01 on 20 Apr

மேலும் வாசிக்க நக்கீரன்

சேலம் மாவட்டம் எடப்பாடி, பூலாம்பட்டி பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இந்த சூறாவளி காற்றில் பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன. அதேபோல் பப்பாளி பழ மரங்களும், கரும்பு பயிர்களும் சாய்ந்தன.

10:35:01 on 20 Apr

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

”பொன் பரப்பி கிராமத்தில் 4 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரி சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட ஆட்சியருமான விஜயலெட்சுமியிடம் மனு அளித்தேன். அவ்வாறு நடத்துவதற்கான சூழல் இல்லை என மாவட்ட ஆட்சியர் விஜயலெட்சுமி கூறினார்.” என திருமாவளவன் கூறியுள்ளார்.

10:15:02 on 20 Apr

மேலும் வாசிக்க விகடன்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த தென்னவனூரில் இரண்டுச் சமூகத்தைச் சேர்ந்த 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு சமூகத்தினர் குறித்து வாட்ஸ்அப் குரூப்பில் அவதூறு ஆடியோ வெளியானதால் நேற்று பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

10:12:47 on 20 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஐந்தாவது குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் விரக்தியடைந்த ஒருவர் தனது குழந்தைகளை ஓரறையில் அடைத்துவிட்டு, தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர சம்பவம் பஞ்சாப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

09:57:01 on 20 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மிகவும் குறைவாகவே உள்ளது. நேற்று காலை நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 44 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 500 கனஅடியும், தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

09:35:02 on 20 Apr

மேலும் வாசிக்க தினகரன்

”38 மக்களவைத் தொகுதிகளில் மொத்தம் 5,84,42,767 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் 2,88,96,279 பேர். பெண்கள் 2,95,40,800 பேர் ஆவர். 5,688 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர். ஆனால், இவர்களில் 4,20,24,784 பேர் மட்டுமே வாக்களித்திருக்கின்றனர். 1,64,17,983 பேர் வாக்களிக்கவில்லை” என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

09:18:01 on 20 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

09:15:01 on 20 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

புதுக்கோட்டை அருகே அவதூறாக பேசிய ஆடியோ வெளியிட்ட மர்ம நபர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கல்வீச்சில் ஈடுபட்டனர். அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

08:57:01 on 20 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள், இன்று (ஏப்.,20) முதல், தற்காலிக மதிப்பெண் பட்டியலை பெறலாம். தனி தேர்வர்களும், பள்ளி மாணவர்களும், வரும், 24ஆம் தேதி காலை, 9:00 மணி முதல்,26ஆம் தேதி வரை,www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்.

08:39:02 on 20 Apr

மேலும் வாசிக்க தினமலர்

08:36:02 on 20 Apr

மேலும் வாசிக்க தினமலர்

சினிமாவில் பாலியல் தொல்லைகளைத் தடுக்க நடிகர் சங்கத்தில் 9 பேர் கொண்ட ‘மீ டூ’ குழு அமைக்கப்பட உள்ளது. இந்தக் குழுவில் நடிகர் சங்க தலைவர் நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன், நடிகைகள் குஷ்பு, ரோகிணி, சுஹாசினி மற்றும் சமூக ஆர்வலர், வக்கீல் உள்பட 8 பேர் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

08:18:01 on 20 Apr

08:15:01 on 20 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

உளுந்தூர்பேட்டையில் புறவழிச்சாலை மேம்பாலத்தில் அடுத்தடுத்து 3 ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டதில் 40 பேர் காயமடைந்தனர். தனியார் ஆம்னி பேருந்து பழுதாகி நின்றதால் பின்னால் வந்த பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதின. காயம் அடைந்த அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

08:04:43 on 20 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஜெர்மனியைச் சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது புனே ஆலை மூலம் 10 லட்சம் கார்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது. புனே ஆலையில் போலோ, அமியோ, வெண்டோ மற்றும் ஸ்கோடா ராபிட் ஆகிய நான்கு மாடல்கள் ஆண்டுக்கு 20,000 கார்கள் தயாரிக்கப்படுகின்றன.

07:57:01 on 20 Apr

மேலும் வாசிக்க தினமணி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 10 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி 2வது வெற்றியை ருசித்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களின் முடிவில் 213 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து ஆடிய கொல்கத்தா, 20 ஓவர்களின் முடிவில் 203 ரன்கள் மட்டுமே எடுத்தது.

07:45:04 on 20 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.77ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.10ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:15:01 on 20 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஹோம்லியாக இருந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்நிலையில் அவர் தற்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களுக்கே கொஞ்சம் ஆச்சர்யத்தை தான் ஏற்படுத்தியுள்ளது.

06:55:01 on 20 Apr

மேலும் வாசிக்க சினி உலகம்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டை பிடிக்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து பல விமானங்களை வாடகைக்கு பெறவும், சில புது விமானங்களை வாங்கவும் அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.

06:25:01 on 20 Apr

மேலும் வாசிக்க சத்தியம் டிவி

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்த சிக்கல் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள், தங்களின் குடிநீர் தேவைக்காக பாண்டியன் ஊருணியில் கிணறுகளைத் தோண்டி பயன்படுத்தி வருகின்றனர். அப்படி ஊருணியில் கிணற்றை தோண்டியவர்கள் அதற்கு முள்வேலி அமைத்து பூட்டி வைத்துள்ளனர்.

05:55:01 on 20 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் வியாபார சந்தையில், தக்காளிக்கென்ற பிரத்யேகமாக மார்கெட் உள்ளது. இந்நிலையில், கடந்த சில வருடங்களாக மழை இல்லாத நிலையிலும் விவசாயிகள் தக்காளியை பயிரிட்டு விலையில்லாததால் கவலையடைந்தனர். கடுமையான வெயிலின் காரணமாக சில மாதங்களாக ஒரு கிரேடு விலை 750க்கு விலைபோனது.

05:25:01 on 20 Apr

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

'பற' படம் பற்றி அதன் இயக்குனர் கீரா.கூறுகையில், “படத்தில் காதலர்களின் பாதுகாவலராக சமுத்திரகனி நடித்திருக்கிறார். சாந்தினி, முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் புதுமுகங்கள் பலர் நடித்துள்ளனர். வாழும்போது வன்மமும், குரோதமும், இல்லாமல் வாழ வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்துகிறது இப்படம்.” என்கிறார்.

04:55:02 on 20 Apr

மேலும் வாசிக்க ஏசியாநெட் செய்திகள்

வங்கதேசத்தில் பாலியல் துன்புறுத்தல் கொடுத்த ஆசிரியருக்கு எதிராக வழக்கு கொடுத்த பெண்ணை தீயிட்டு எரித்துக் கொலைச் செய்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தக் கொலையில் தொடர்புடையவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்று வங்கதேச அதிபர் ஷேக் ஹசினா உறுதி அளித்துள்ளார்.

04:25:01 on 20 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

”ஒருமுறை என்னைப் பற்றிய ஒரு பொய்யான வீடியோ பரவியது. அது பொய் என்று எல்லோருக்கும் தெரிந்து, எனக்கு ஆதரவாக எல்லோரும் பேசினாலும், அந்தப் பிரச்சினையில் இருந்து மீண்டு வர எனக்கு சில வாரங்கள் தேவைப்பட்டது. அந்த சமயத்துல என்னால நார்மலா இருக்க முடியல. மனதளவில் ரொம்ப அவதிப்பட்டேன்.” என லக்ஷ்மி மேனன் கூறியுள்ளார்.

03:55:01 on 20 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

நீலம் புரொடக்‌ஷன்ஸ் தனது அடுத்த படைப்பை பத்ரி கஸ்தூரியின் ஷர்தா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க இருக்கிறது. `கபாலி', `காலா' படங்களில் ரஞ்சித்திடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த சுரேஷ் மாரி எடுக்கயிருக்கும் இந்தப் படத்தில், கலையரசன் மற்றும் அரவிந்த் ஆகாஷ் நடிக்க இருக்கின்றனர்.

03:26:01 on 20 Apr

மேலும் வாசிக்க விகடன்

"சசிகலாவின் வரவுக்காக அமமுக தலைவர் பதவியை காலியாக வைத்திருக்கிறோம். 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர்கள் வரும் 22ஆம் தேதி அறிவிக்கப்படுவார்கள். அமமுகவை கட்சியாக பதிவு செய்வது தொடர்பாக ஏப்.22இல் மனு அளிக்கவுள்ளோம்.” என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

02:56:01 on 20 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

தஞ்சை மாநகராட்சி குறிச்சி தெரு வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 314 வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தனர். ஆனால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் 360 வாக்குகள் பதிவாகியிருப்பதாக காட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாக்குச்சாவடி முகவர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் முறையிட்டனர்.

02:26:01 on 20 Apr

மேலும் வாசிக்க தினகரன்

இந்தியாவில் ரெட்மி வை சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 70 லட்சம் யூனிட்கள் விற்பனையானதை சியோமி இந்தியா தலைவர் மனு குமார் ஜெயின் தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பில் 7 என்ற எண் பெரிதாக குறிப்பிட்டு ’வை’க்கு பின் என்ன என்ற கேள்வியை கேட்டிருந்தார்.

01:56:01 on 20 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் இணைந்து நடித்த படம் மஜிலி. சமீபத்தில் வெளியான இந்தப் படம் உலகம் முழுவதும் 50 கோடிகளை கடந்து வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை வாங்க தனுஷ் ஆர்வம் காட்டுவதாக ஆந்திராவிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

01:26:02 on 20 Apr

மேலும் வாசிக்க இப்போது செய்திகள்

முடக்கத்தான் கீரையைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். மூட்டு வலியின் ஆரம்பம் என்றால் உடனே குணம் கிடைக்கும்.

12:59:47 on 20 Apr

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள இன்ஸ்டியூட் ஆஃப் பிசிக்ஸ் கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

12:25:01 on 20 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இதுவரை 24 படங்களில் நடித்துள்ள ஜெயம் ரவியின் 25வது படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடாத இப்படத்தை லட்சுமன் இயக்கவுள்ளார். இப்படத்தில் இயக்குநர் சங்கர் படங்கள் போன்ற சமுதாயக் கருத்தையும், மணிரத்னத்தின் `திருடா திருடா' போன்ற திரைக்கதையும் இருக்கும் என்கிறார்கள்.

11:55:01 on 19 Apr

மேலும் வாசிக்க விகடன்

எல்லைத் தாண்டி செல்லும் சரக்கு வாகனங்களில் ஆயுதங்கள், போதைப் பொருள், கள்ளநோட்டுகள் போன்றவை இந்தியாவுக்கு கடத்தப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தானுடன் எல்லைத் தாண்டிய வர்த்தகத்திற்கு இந்தியா தடை அறிவித்துள்ளது.

11:25:02 on 19 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பிரபல ஐடி நிறுவனமான மைண்ட் ட்ரீ கடந்த நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் நிகர லாப வளர்ச்சியில் 8.9 சதவீதம் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக, இடைக்கால டிவிடெண்ட் பங்குக்கு ரூ.3 வீதமும், சிறப்பு டிவிடெண்டாக பங்கு ரூ.20 வீதமும் வழங்க முடிவு செய்துள்ளது.

10:55:01 on 19 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

தமிழில் கபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தே அளித்த பேட்டியில், 'சிறிய நடிகர் நடிகைகள் படங்களை கூட, ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்கிறார்கள். எனவே படத்தில் நடிகர்களை விட கதைதான் முக்கியம்,' என்றார்.

10:26:01 on 19 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

இந்த ஆண்டு 14 பொருட்களுக்கு புவி சார் குறியீடு (ஜிஐ அடையாளம்) வழங்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் தயாரிக்கப்படும் காலா ஜீரா, சத்தீஸ்கரின் ஜீராபூல் மற்றும் ஒடிஷாவின் கந்தமால் ஹல்தி உள்ளிட்ட 14 பொருட்கள் இந்த குறியீட்டைப் பெற்றுள்ளன.

09:56:01 on 19 Apr

மேலும் வாசிக்க காமதேனு

சென்னையில் ஏப்.23ம் தேதி நடைபெற உள்ள சென்னை - ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்குகிறது. டிக்கெட் விற்பனை 2வது நாளில் இருந்து காலை 10 மணி முதல் விற்பனை செய்யப்படும்.

09:26:01 on 19 Apr

மேலும் வாசிக்க தினகரன்

பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானிய ராணுவ வீரர்களோ, குடிமகன்களோ யாரும் கொல்லப்படவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று தெரிவித்திருக்கிறார். இந்தத் தகவல் அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்களிடத்திலும், சர்வதேச வட்டாரத்திலும்கூட பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

08:57:02 on 19 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தென்னிந்தியாவில் இருந்து இங்கு சுற்றுலா செல்ல விரும்பும் ஒவ்வொருவருக்கும் வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது ஐ.ஆர்.சி.டி.சியின் இந்த பேக்கேஜ். ஜூன் 1ஆம் தேதி துவங்கும் இந்த சுற்றுலா 6 பகல்களையும் 5 இரவுகளையும் கொண்டது. ஒரு நபருக்கு ரூ.24,700 கட்டணமாகும்.

08:39:01 on 19 Apr

மேலும் வாசிக்க இந்தியன் எக்ஸ்பிரஸ்

08:36:01 on 19 Apr

மேலும் வாசிக்க இந்தியன் எக்ஸ்பிரஸ்

நியூஸிலாந்து தேசிய மகளிர் கிரிக்கெட் அணியின் ஹேய்லி ஜென்சென், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஸி. அணிக்கு இன்னமும் ஆடாத ஆனால் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு ஆடிய நிகோலா ஹேன்காக் ஆகியோர் தன்பாலின திருமணம் செய்து கொண்டனர்.

08:18:01 on 19 Apr

08:15:01 on 19 Apr

மேலும் வாசிக்க காமதேனு

உத்தரபிரதேசத்தில் அப்துலாபூர் ஹுலஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பவன் குமார் (25). இவர் பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி கூட்டணி சார்பில் களமிறங்கிய யோகேஷ் சர்மாவுக்கு வாக்களிக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தவறுதலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்துவிட்டார்.

07:57:01 on 19 Apr

மேலும் வாசிக்க ETV Bharat

மும்பையில் கலன்க் படத்தின் பிரேத்யக காட்சிக்கு ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் வருகை தந்துள்ளார். அப்போது குஷி அணிந்து வந்த ஷூ அவருடைய அக்கா ஜான்விக்கு சொந்தமானது ஆகும். அந்த ஷூவின் விலை மட்டும் ரூ.1.37 லட்சம் ஆகும். விலை உயர்ந்த பொருட்களை அணிவது இவர்களின் இயல்பாக உள்ளதாம்.

07:39:01 on 19 Apr

மேலும் வாசிக்க நியூஸ்18 தமிழ்நாடு

மும்பையில் கலன்க் படத்தின் பிரேத்யக காட்சிக்கு ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் வருகை தந்துள்ளார். அப்போது குஷி அணிந்து வந்த ஷூ அவருடைய அக்கா ஜான்விக்கு சொந்தமானது ஆகும். அந்த ஷூவின் விலை மட்டும் ரூ.1.37 லட்சம் ஆகும். விலை உயர்ந்த பொருட்களை அணிவது இவர்களின் இயல்பாக உள்ளதாம்.

07:36:01 on 19 Apr

மேலும் வாசிக்க நியூஸ்18 தமிழ்நாடு

காங்கிரசின் பிரபல செய்தி தொடர்பாளராக இருந்த பிரியங்கா சதுர்வேதி, அக்கட்சியில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்துள்ளார். அவர் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் பணியாற்றினார். கட்சியில் இருந்து விலகிய 24 மணி நேரத்தில் பிரியங்கா சதுர்வேதி சிவசேனாவில் சேர்ந்துள்ளார்.

07:29:09 on 19 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கையால் அதிருப்தியடைந்த அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கட்சிப்பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ததுடன் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

07:15:01 on 19 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 7

சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வீசிய பலத்த பலத்த சூறைக்காற்றின் வேகம் தாங்காமல், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்நிலையில், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

06:55:01 on 19 Apr

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

விண்ணில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்ல, அன்டாரஸ் ராக்கெட்டை நாசா கடந்த புதன்கிழமை விண்ணில் செலுத்தியது. அதில் சைக்னஸ் எனும் விண்கலம் நாளை சர்வதேச விண்வெளி மையத்தை அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

06:39:02 on 19 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

விண்ணில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்ல, அன்டாரஸ் ராக்கெட்டை நாசா கடந்த புதன்கிழமை விண்ணில் செலுத்தியது. அதில் சைக்னஸ் எனும் விண்கலம் நாளை சர்வதேச விண்வெளி மையத்தை அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

06:36:02 on 19 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவுவதால் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். ஒரு பிரிவினர் குறித்து வாட்ஸ் ஆப்பில் அவதூறு செய்திகள் பரப்பப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

06:18:02 on 19 Apr

06:15:01 on 19 Apr

மேலும் வாசிக்க தினகரன்

தெலுங்கு சீரியல்களில் முன்னணி நடிகைகளாக நடித்து வருபவர்கள் அனுஷா ரெட்டி மற்றும் பார்கவி. இவர்கள் இருவரும் அனந்தகிரி வனப்பகுதியில் நடந்த, மெகா சீரியல் ஒன்றிற்காக ஒரே காரில் சென்றிருந்தனர். அப்போது எதிர்பாரதவிதமாக மரத்தில் மோதி கார் விபத்துக்குள்ளானது. இதில் அனுஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

05:57:01 on 19 Apr

மேலும் வாசிக்க ஏசியாநெட் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை ஓர 48 மீனவ கிராமங்களில் இருந்து சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் நீக்கப்பட்டிருப்பது நேற்று மாலைதான் முழுமையாகத் தெரிந்தது. இந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர் வாக்காளர்களில் பெரும்பாலானோர் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

05:39:01 on 19 Apr

05:36:01 on 19 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. இந்நிலையில் இரு தரப்பினரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

05:24:22 on 19 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஆஸ்ரமக் குழந்தைகளையும், காதலியையும், தன்னையும் அழித்த அமைச்சரைப் பழிவாங்கத் துடிக்கும் காளி என்கிற பேயின் கதையே 'காஞ்சனா 3'. படத்தில் சொல்லிவைத்ததைப் போல வரும் பாடல் காட்சிகள், பயமே வராத திகில் காட்சிகள், சிரிப்பே எட்டிப் பார்க்காத நகைச்சுவைக் காட்சிகள் என்று 'காஞ்சனா- 3' வறட்சியின் நிழலாகவே உள்ளது.

05:18:02 on 19 Apr

05:15:02 on 19 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கிணறு வெட்டும் போது 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஆலந்தூர் கிராமத்தில் கிணறு வெட்டும் போது கயிறு அறுந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

05:09:24 on 19 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அரக்கோணத்தில் பாமகவினர் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற தேர்தலில் விதியை மீறி கீழ்விஷாரம் வாக்குச்சாவடியில் அதிக எண்ணிக்கையில் கூடியதால் துணை ராணுவத்தினர் வானத்தை நோக்கி சுட்டனர். இது தொடர்பாக ஆற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

05:07:31 on 19 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நிலவில் விவசாயிகளுக்கு நிலம் கொடுப்பதாக ராகுல் காந்தி சொன்னாரா? சமூக வலைதளங்களில் போலி வீடியோ வைரலாகி வருகிறது. இது தொடர்பான அசல் வீடியோவின் பேச்சு 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் பதிவேற்றப்பட்டு உள்ளது. அதனை எடிட் செய்து இத்தகைய போலி வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.

04:57:01 on 19 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

கருவுற்ற 14 வாரங்களுக்குள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் செய்ய வேண்டும். இதன் மூலம் கருவின் வயதை உறுதிப்படுத்த முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தாலும் தெரிந்து விடும். 20, 22 வாரங்களில் மீண்டும் ஒருமுறை ஸ்கேனிங் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவிக்குறைபாடுகள் பெரும்பாலானவற்றை தெரிந்து கொள்ளலாம்.

04:39:02 on 19 Apr

04:36:01 on 19 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

எப்போதும் வரும் பௌர்ணமியை விடவும் ஏப்ரல் மாதம் தெரியும் பௌர்ணமி நிலா மிகவும் பெரியதாகவும், சற்றே பிரகாசமாகவும் இருக்கும். இந்த நிலாவை `பிங்க் நிலா' (Pink moon) என்று அழைக்கின்றனர். இந்தப் பெயரை வைத்து இன்று நிலா பிங்க் நிறத்தில் இருக்கும் என்று எண்ணி ஏமாறவேண்டாம்.

03:57:01 on 19 Apr

மேலும் வாசிக்க விகடன்

விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கால் பந்தாட்டம் தொடர்பான கதை என்னுடையது என்றும், 256 பக்கங்கள் கொண்ட கதையைப் பதிவு செய்துள்ளதாக குறும்பட இயக்குநர் செல்வா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு ஏப்.,23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

03:35:01 on 19 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளராக தினகரன் சென்னை அசோக்நகரில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலாசனை கூட்டத்தில் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அமமுகவை கட்சியாக பதிவு செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

03:18:01 on 19 Apr

03:15:01 on 19 Apr

மேலும் வாசிக்க தினகரன்

அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு பெரிய நடிகர் என்பதற்கான ஒரு செயலும் தெரியாது. அவரை ரசிகர்கள் நேற்று ஆர்வமாக எதிர்பார்த்தார்கள். அவர்களுக்கு அஜித்தும் தரிசனம் கொடுத்தார். அவர் ஒட்டு போட்டபின் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக உணர்ந்த அஜித் அங்கிருந்தவர்களுக்கு மன்னிப்பு கேட்டு வெளியே வந்தார்.

02:55:01 on 19 Apr

மேலும் வாசிக்க சினி உலகம்

அடுத்த ஓட்டு ரஜினிக்குதான் என்ற ஹேஷ்டாக் டிரெண்டிங் ஆனது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த், ”நான் அரசியலுக்கு வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வம் எனக்கு புரிகிறது. ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்” என்றார்.

02:39:01 on 19 Apr

மேலும் வாசிக்க தினமணி

அடுத்த ஓட்டு ரஜினிக்குதான் என்ற ஹேஷ்டாக் டிரெண்டிங் ஆனது குறித்து செய்தியாலர்கள் எழுப்பிய கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த், ”நான் அரசியலுக்கு வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வம் எனக்கு புரிகிறது. ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்” என்றார்.

02:36:01 on 19 Apr

மேலும் வாசிக்க தினமணி

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் குடியிருப்பில் புகுந்து தாக்குதல் நடத்திய விவகாரத்தில் 25 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய கோரி ஜெயங்கொண்டத்தில் போராட்டம் நடைபெற்றது.

02:19:15 on 19 Apr

மேலும் வாசிக்க தினகரன்

பழனி மற்றும் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. தமிழகத்தை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இந்த மழை பழனி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

01:55:35 on 19 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இயக்குநர் தியாகராஜா குமாரராஜா இயக்கி வெளிவந்த படம். “சூப்பர் டீலக்ஸ்”. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த காயத்ரி தற்போது தனது சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த காட்சி அந்த படத்தில் இடம் பெறவில்லை.

01:49:27 on 19 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இரு சமுதாயத்தினருக்கிடையே இன்று கடுமையான மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். இந்த மோதலின்போது போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

01:37:24 on 19 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

ஒவ்வொரு ஊழியரும் தங்களின் நாமினியை அதில் குறிப்பிடும் பட்சத்தில், உங்களின் மறைவிற்கு பிறகு, உங்களின் நாமினி அந்த பணத்தை பெறுவதற்கான உரிமையைப் பெறுவார். ஒன்று அல்லது இரண்டு நாமினிகளை நீங்கள் அதில் இணைக்கலாம்.

01:17:52 on 19 Apr

மேலும் வாசிக்க ie தமிழ்

ஆபத்தான சிவப்பு வகை மான் இனத்தை வீட்டில் வளர்த்த ஆஸ்திரேலியர், அதே மான் தனது கொம்பால் குத்திக் கிழித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் நடந்துள்ளது.

01:06:16 on 19 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

நாட்டின் 17வது மக்களவை தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நேற்று நடந்தது. தமிழகம், புதுச்சேரி உட்பட 11 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 95 தொகுதிகளில் நடந்த தேர்தலில் 66 சதவீத வாக்குகள் பதிவாகின.

12:59:51 on 19 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக க.அன்பழகன் அறிவித்துள்ளார். அந்தவகையில், ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதிக்கு கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி உள்ளிட்டோர் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

12:57:31 on 19 Apr

மேலும் வாசிக்க தினகரன்

இந்திய அணிக்காக 227 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இதுவரை 41 சதம், 49 அரைசதம் என 10,843 ரன்களை அடித்து ரன் மிஷனாக திகழ்கிறார். இந்நிலையில், 'தன்னை மூன்றாவது வீரராக களமிறக்கச் செய்த தோனியை என்றும் மறக்க மாட்டேன்,' என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

12:51:02 on 19 Apr

மேலும் வாசிக்க ETV Bharat

மேலும் வாசிக்க