View in the JustOut app
X

மாநிலங்களவையில் முத்தலாக் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் மசோதா தாக்கலாகவில்லை.

posted by Gulam Hussain / 03:55:01 on 10 Aug

மேலும் வாசிக்க தினகரன்