View in the JustOut app
X

மேட்டூர் அணையின் நீர்வரத்து 32,284 கனஅடியில் இருந்து 34,426 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 71.76 அடியாகவும், நீர் இருப்பு 34.23 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக விநாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளது.

posted by புனிதா / 12:25:01 on 12 Jul

மேலும் வாசிக்க தினமலர்