View in the JustOut app
X

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 847 கன அடியிலிருந்து 616 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 39.94 அடியாகவும், நீர் இருப்பு 12.05 டி.எம்.சி., ஆகவும் உள்ளது. அணையிலிருந்து 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

posted by புனிதா / 08:10:01 on 13 Jun

மேலும் வாசிக்க தின மலர்