View in the JustOut app
X

நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலை மக்களின் கடும் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, இந்திய ரூபாயின் வீழ்ச்சி, பொருளாதார சூழல், ஏற்றுமதி, உற்பத்தித்துறை குறித்து பிரதமர் மோடி மூத்த மந்திரிகள், அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

posted by ரா. சரண்யா / 08:40:02 on 14 Sep

மேலும் வாசிக்க தினத் தந்தி