View in the JustOut app
X

பிரதமர் மோடி அதிக நாடுகளுக்கு சென்றவர் என்பதை வலியுறுத்தும் விதமாக அவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும். இதற்காக கின்னஸ் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்றும் காங். செய்தி தொடர்பாளர் சங்கல்ப் அமோன்கர் தெரிவித்தார். மோடி பிரதமராக பதவியேற்ற 4 ஆண்டுகளில் 52 நாடுகளை வலம் வந்துள்ளார்.

posted by புனிதா / 07:40:01 on 12 Jul

மேலும் வாசிக்க தினமலர்