View in the JustOut app
X

கல்லூரி மாணவிகளை ஒரு பேராசிரியையே தவறான பாதையில் அழைத்துச் செல்ல முயற்சித்திருப்பது அதிர்ச்சியளிப்பதோடு கடும் கண்டனத்திற்குரியது. அவரை உடனடியாக கைது செய்து, எந்த “மேலிடத்திற்கு" இப்படிப்பட்ட ஈனச் செயலில் ஈடுபட முயன்றார் என்பதை விசாரித்து அக்குற்றாவாளிகளை கூண்டில் ஏற்ற வேண்டும் என ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

posted by ரா. சரண்யா / 06:40:01 on 16 Apr

மேலும் வாசிக்க தின மலர்