View in the JustOut app
X

அரசியலுக்கு வருவோம் என கூறிக் கொள்ளும் ரஜினி, கமல் போன்றோர் இது வரை மக்களின் பிரச்னையில் தலையிடவில்லை. எந்த பிரச்னைக்கும் குரல் கொடுக்காமல் முதல்வர் பதவிக்கு மட்டும் ஆசைப் படுகின்றனர் என, முன்னாள் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

short by பா.செ.மீனா / 11:40:01 on 13 Feb