View in the JustOut app
X

நாட்டிலேயே முதன்முறையாக சென்னை, பெரம்பூரில் உள்ள ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையும், இந்திய தொழிற்கூட்டமைப்பும் (சிஐஐ) இணைந்து நடத்தும் சர்வதேச ரயில் பெட்டித் தொழில்நுட்பக் கண்காட்சி நாளை நடைபெறுகிறது. ஐசிஎப் ரயில்வே பாதுகாப்புப் படை மைதானத்தில் நாளை தொடங்கும் இக்கண்காட்சி வரும் 19ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

posted by ரா. சரண்யா / 09:10:01 on 16 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்