View in the JustOut app
X

கிரீமியாவுடன் இணைக்கும் பாலத்தை ரஷ்ய அதிபர் புட்டின் திறந்து வைத்தார். பின்னர் அவர், பாலத்தை வடிவமைத்த பொறியாளர்களுடன் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்ததுடன், சரக்கு வாகனம் ஒன்றை புதிய பாலத்தின் வழியே ஓட்டிச் சென்று சோதனை நடத்தினார். கிரீமியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த பாலம் உதவும் என்றும் புட்டின் குறிப்பிட்டார்.

posted by ரா. சரண்யா / 10:56:01 on 16 May

மேலும் வாசிக்க தினகரன்