View in the JustOut app
X

தான் இயக்கவிருக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க ராஜமவுலி திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த ஞாயிறு இரவு அல்லு அரவிந்த் கொடுத்த இரவு விருந்து ஒன்றில் ராஜமவுலியும், கீர்த்தி சுரேஷும் சந்தித்துள்ளனர். அப்போது இதுகுறித்து பேசியுள்ளனர்.கீர்த்தி சுரேஷ் தற்போது தளபதி-62 படத்தில் நடித்து வருகிறார்.

posted by புனிதா / 11:25:01 on 16 May

மேலும் வாசிக்க மாலை மலர்