View in the JustOut app
X

டெல்லியின் கலிந்தி கஞ்ச் பகுதியிலுள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஞாயிற்றுக்கிழமையன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடனே இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு உள்ளூர் மக்கள் உதவி செய்தனர்.

posted by பா.செ.மீனா / 09:11:01 on 16 Apr

மேலும் வாசிக்க இப்போது