View in the JustOut app
X

லோயர்கேம்ப் நீர்மின் நிலையத்தில் மின் உற்பத்தி 120 மெகாவாட்டில் இருந்து 126 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு 1,400 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் லோயர்கேம்ப் நீர்மின் நிலையத்தில் மின் உற்பத்தி உயர்ந்துள்ளது.

posted by ரா. சரண்யா / 02:40:01 on 14 Jun

மேலும் வாசிக்க தினகரன்