View in the JustOut app
X

வடகொரியா அணு ஆயுத தயாரிப்பை கைவிட்டால் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு உரிய பாதுகாப்பை வழங்கத் தயாராக உள்ளோம். மேலும் பல்வேறு விஷயங்களில் வடகொரியாவுடன் இணைந்து செயல்படுவது பற்றி வரும் வாரங்களில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார்.

posted by புனிதா / 11:10:01 on 16 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்