View in the JustOut app
X

வயிற்றுக் கோளாறுகள் ஏற்பட சர்க்கரை நோயும் ஒரு முக்கிய காரணம். பொதுவாக, சர்க்கரை நோயாளிகளுக்கு இரண்டு விதமான வயிற்றுப் பிரச்சனைகள் வரலாம். ஒன்று 'டயாபடிக் கேஸ்ட்ரோபேரசிஸ்' (Diabetic Gastroparesis) என்ற பிரச்சனை ஏற்படலாம். மற்றொரு பிரச்சனை, 'இன்டெஸ்டினல் எண்ட்ரோபதி' (Intestinal Enteropathy) ஆகும்.

posted by ரா. சரண்யா / 09:56:02 on 14 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்